நம்பிக்கையே நலம் தரும்…
சின்ன வயசில எதைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும். பகல்ல நாய் பயம். இரவுல பேய் பயம். தமிழ்சினிமாப் பேய்கள் பாட்டுப்பாடி, ரொம்பச் சுத்தமாப் புடவைகட்டி, ஷாம்பு போட்டுக் குளிச்சு வரும். டி.வி- யில வர்ற பேய்கள் அப்பிடி இல்ல. அதப் பார்;த்தாலே பயமா இருக்கு. இப்ப இருக்கிற சின்னக்குழந்தைகள் பகல் நேரத்துலகூட, பயத்தில லைட்டைப் போட்டுகிட்டுத்தான் பாத்ரூம் போறாங்க. இந்த பயத்தைப் போக்க என்ன வழி? முதல்ல தன்னம்பிக்கை, அடுத்தது கடவுள் நம்பிக்கை, தேவையில்லாதது மூடநம்பிக்கை. தன்னம்பிக்கைக்கும், ஆணவத்துக்கும் என்ன வேறுபாடு? படகோட்டின்னு’ பழைய எம்.ஜி.ஆர்;. படம் ஒண்ணு பார்த்திருப்பீங்க. அதுல ஒரு காட்சி… ...