ஏ! குருவி! சிட்டுக்குருவி!
"விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே…” என மகாகவிபாரதியும், “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப்பிரிஞ்சு போன கணவன் வீடுதிரும்பல…” என்று ‘ டவுன்பஸ்’ படத்தில் கவிஞர் க.மு.ெஷரிப்பும், “ ஏ! குருவி! சிட்டுக்குருவி…. என்று ‘ முதல் மரியாதை’ படத்தில் கவிஞர் வைரமுத்துவும், சிட்டுக்குருவியை பரவசத்தோடு பாடி மகிழ்ந்திருப்பார்கள். ...