அழ(கு)வள்ளியப்பா
வட்டமான தட்டு தட்டு நிறைய லட்டு லட்டு மொத்தம் எட்டு… இப்படிப்பட்ட பாட்டுக்கள்தான் குழந்தைகளின் உள்ளங்களில் எளிதில் பதியும். பொருளும் புரியும். குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை எனத் தொடங்குகிறது. ...