இடுகைகள்

மார்ச் 25, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வால்ட் விட்மனும்… பாரதியும்…

படம்
          கவிதை உலகில் உலகம் முழுவதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பலருக்கு உண்டு என்று சொன்னாலும் அமெரிக்காவில் பிலடெல்பியா மாநிலத்தில் பிறந்த வால்ட் விட்மனுக்கு முக்கியப் பங்குண்டு என்று உலக இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். கவிதைகளின் வடிவத்தில் இல்லை அதன் உயிர், உட்பொருளில்தான் இருக்கிறது என்று அதுவரை கவிதை வடிவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை மாற்றி உள்ளடக்கத்துக்கும் வரலாம் என்று சொன்னவர்தான் வால்ட் விட்மன்.                தமிழகத்திலே எட்டயபுரத்திலே பிறந்த மகாகவி பாரதி தான் கற்ற ஆங்கிலக் கல்வியின் பயனாக  ஜோன்  கீட்ஸ்,  ெஷ ல்லி,  பைரன்  போன்ற கவிஞர்ளோடு வால்ட் விட்மனையும் கற்று மகிழ்ந்தார். தன்னுடைய பெயரைக்கூட ெஷல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார் பாரதி. வால்ட் விட்மனின்  ‘ புல்லின்  இதழ்கள்’  என்னும் புதுக்கவிதை வடிவமே உலகெங்கும் உள்ள மக்களால் விரும்பி படிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத்துறை (Compar...