இடுகைகள்

ஏப்ரல் 12, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாட்டுக்கோட்டை… பட்டுக்கோட்டை…

படம்
         கவிஞர்  வாலி  அவர்கள்  ஸ்ரீரங்கத்தில்  இருந்து திரைப்படத்தில் பாடல்கள் எழுதுவதற்காகச் சென்னைக்குச் செல்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் இருந்த  நடிகர்  வி. கோபாலகிரு ஷ் ணன்  தனது அறையில் இவரைத் தங்கவைத்து கவிஞர் வாலிக்காக, வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது அறையில் இவரைப்போலவே திரைப்பட வாய்ப்புத்தேடி பல நண்பர்கள் வருவது வழக்கமாம்.        அப்படி வந்துபோனவர்களில் ஒருவர் ஒரு துணிப்பையை வைத்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று வாலியிடம் சொல்லிவிட்டுப் போனாராம். அவர் தந்துவிட்டுப் போன துணிப்பையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் சில கவிதை வரிகள் இருப்பதைக் கவனித்த வாலி அதைப் படித்துப் பார்த்து மகிழ்ந்து போனாராம். அதில் ஒரு கவிதை,                 அம்பது  பைசா  நிக்கிறமாதிரி  மீச  வச்சான்                 அவன்  தோச  விக்கி...