கந்தர்வ(ன்) கானம்…
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை – கந்தர்வன் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று ‘ வானம்பாடி’ இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால் அப்துல் ரகுமான், புவிஅரசு, ஈரோடு தமிழன்பன் கங்கை கொண்டான், சிற்பி, ...