இடுகைகள்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறுமுக நாவலர்

படம்
  ஆங்கிலேயர் வருகையினால் பழமை மிகுந்த இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தொழில் புரட்சியும், அச்சுக்கலையும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் மிகுதியும் வளர்ச்சியடைந்தன. 2000ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கியங்கள் முதலில் கல்லில் எழுதப்பட்டு பின்னர் தாமிரப் பட்டயம், ஓலைச்சுவடிகள் என 17ஆம் நூற்றாண்டு வரை இருந்த நிலைமாறி, அச்சுக்கலையின் வளர்ச்சியால் பனை ஓலைகளில், ஏடுகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் அச்சில் ஏறிப் புத்தகவடிவில் வரத் தொடங்கின. புதிய நூல்களைத் தமிழறிஞர்கள் பதிப்பிக்கத் தொடங்கினர். அவ்வாறு பதிப்பித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்  ஆறுமுக நாவலர்;, சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் என்ற மூவராவர். அக்காலத்தில்  ஆறுமுக  நாவலரின்  பெருமையைக்  கூறும்போது, ‘ ஆறுமுக  நாவலர்  பிறந்திலரேல்  தமிழ்  எங்கே?  சைவம்  எங்கே?’  எனத்    தமிழ்  கூர்  நல்லுலகம்  ஆறுமுக  நாவலரைப்  போற்றிக்  கூறுகிறது. தமிழ்நாட்டிற்கும், ஈழநாட்டிற்கும் (இலங...