சிரிப்பும்…. சிறப்பும்…
“உலகின் முதல் பெண்மணி யார்?” “ஏவாள்… சார்” “அவளோட சிறப்பும் பெருமையும் எது?” “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்” “பெருமை?” “அவளுக்கு மாமியார் கிடையாது சார்” ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் இது. ‘இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே…. ஏன் தெரியுமா?’ ...